Credit Repair

எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..? | CIBIL Score | Thanthi TV

%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0

எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..? | CIBIL Score | Thanthi TV – Latest News Today

#CIBIL #CIBILScore #CreditScore எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..? | CIBIL Score | Thanthi TV

Uploaded on 21/02/2019 :

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.

Catch us LIVE @ http://www.thanthitv.com/
Follow us on – Facebook @ https://www.facebook.com/ThanthiTV
Follow us on – Twitter @ https://twitter.com/thanthitv

Thanks for watching the எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..? | CIBIL Score | Thanthi TV video!

Watch the எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..? | CIBIL Score | Thanthi TV video on Youtube

42 Comments
Share

Robert Dunfee

42 Comments

  1. Sudhakar D
    July 13, 2021 at 1:25 pm

    Don't apply credit card & loan. Save as per ur income.

  2. B.DANGER DANI
    July 13, 2021 at 1:25 pm

    என்டா அவன் யார் எனக்கு சிபில் கோர் கொடுக்க நான் வாங்குன கடன் நான் கட்ட போறேன் அவன் யார் அவனகுடுக்க பொரன் 👊👊🤦🏻‍♂️🤦🏻‍♂️👊👊👊👊😡🤬

  3. MURUGA GUNA
    July 13, 2021 at 1:25 pm

    How to find the cibil score??

  4. R Varathan
    July 13, 2021 at 1:25 pm

    2019 தேர்தலில் உங்கள் ஊடகம் வழங்கிய தவறான கருத்து கணிப்பில் மக்களுக்கு உங்கள் இருந்த நம்பிக்கையை இழந்து விட்டாா்கள். கூலிக்கு சால்ரா போடுற ஊடகம் தந்தி tv

  5. TECH BOSS
    July 13, 2021 at 1:25 pm

    ஸ்கோர் 329 தான் அடிச்சானுங்க 370 அடிச்சுருந்தா ரிஸ்க் இல்லாம இருந்திருக்கும்

  6. selvam p
    July 13, 2021 at 1:25 pm

    சிபில் ஸ்கோர் அதிகமாக உள்ளவர்கள் நேர்மையாளர்கள் என்று கணக்கிட்டால் இப்போது வங்கிகளில் உள்ள வராக்கடன் பட்டியலில் உள்ளவர்கள் சிபில் ஸ்கோர் பார்த்து தானே வங்கி கடன் வழங்கப்பட்டது எல்லாம் ஏமாற்று வேலை

  7. Suriya Suriya
    July 13, 2021 at 1:25 pm

    கடன் உயிரை பறிக்கும்

  8. rajkumar g
    July 13, 2021 at 1:25 pm

    citiy fianance help line number iruka

  9. sundar Vns
    July 13, 2021 at 1:25 pm

    Mikka nandri sirappa thagaval alithamaiku nandri

  10. Rockfire Rahman
    July 13, 2021 at 1:25 pm

    Kadane vangathavanuku score ye irukathu.. Apdina kadan thara matainga.. Ennangada unga niyayam.. Kadan vanganumna yerkanave kadan vangirukkanumam.. Thooo

  11. Meens SK
    July 13, 2021 at 1:25 pm

    Ambani. Ericsson company la vanguna loan kattala but no cibil score

  12. Thanga prakash
    July 13, 2021 at 1:25 pm

    தெளிவான தகவல் இல்லை

  13. Riyasudeen
    July 13, 2021 at 1:25 pm

    சமநிலை இல்லாதது எல்லாம் சட்டம் அல்ல ஒரு வேலை சட்டம் எனில் அது சட்டம் அல்ல அதிகாரம் படைத்தவர்களின் திட்டம்

  14. Thanaselvam s
    July 13, 2021 at 1:25 pm

    NA

  15. Premraj Subbu
    July 13, 2021 at 1:25 pm

    How to chk the cibil score..send us link

  16. thala Ajith
    July 13, 2021 at 1:25 pm

    I am working bajaj finserv

  17. thala Ajith
    July 13, 2021 at 1:25 pm

    Bajaj finserv
    Health loan irukku ji

  18. velan
    July 13, 2021 at 1:25 pm

    I to know about this…..

  19. R K
    July 13, 2021 at 1:25 pm

    Malya, neerav cibil score yenna?????

  20. Senthil Kumar
    July 13, 2021 at 1:25 pm

    தொழில் தொடங்க எவ்வளவு சிபில் ஸ்கோர் வேனும்

  21. sanjeev madhu
    July 13, 2021 at 1:25 pm

    Please don't get loan. Buy anything with your savings. It's is easy to save if we plan properly. Loan is a trap to leave most of them in stress

  22. Ramanatha Ayyappan
    July 13, 2021 at 1:25 pm

    How to check cibil score

  23. Maheswaran balakrishnan
    July 13, 2021 at 1:25 pm

    CIBIL score இதவெச்சி ஒன்னும் பண்ண முடியாது ஏன்னா security documents இல்லாம கொடுப்பாங்களா unemployees க்கு குடுப்பாங்களா சும்மா பம்மாத்து

  24. Pradeep Shyam
    July 13, 2021 at 1:25 pm

    Cibil score is only for poor an middle class people not for rich people

  25. Dominic Raja
    July 13, 2021 at 1:25 pm

    ithukutha..ipovare…..athe pathiye yosikuethe illa.

  26. நாம் தமிழர் தமிழன் டா
    July 13, 2021 at 1:25 pm

    இந்த சிபில் ஸ்கோர் மாட்டிகினு இந்த சிவில் ஸ்கோரை ஒழிக்கணும் நாங்கள் தவிக்கிறோம் தெரியாமல் தனியார் நிறுவனங்கள் கிட்ட எங்கள் proof id proof அடமானம் வைத்து விட்டோம் எங்கள் நிம்மதி இழந்து விடும்😭😭😭

  27. B.S. THIYAGHARAJHAN
    July 13, 2021 at 1:25 pm

    CIBILL என்கின்ற தனியார் நிறுவனமும் வங்கிகளும் சட்டத்தை அதிகாரத்தை பயன்படுத்தி பெரிய முதலாளிகளை விட்டு விட்டு பிடிக்கிறேன் பேர்வழி என்று சாமானிய மக்களை வாட்டி வதக்கி எடுத்துட்டு , வங்கிகள் பண்ற தப்பை எல்லாம் மறைத்து , மக்களை எல்லாம் ,CIBILL ஸ்கோர் ,என்று சொல்லி சாமான்ய மக்களை எல்லாம் மிதித்து ஏழை மக்கள் பணத்தை எல்லாம் எடுத்து அம்பானி , அதானி, இன்னு கொடுத்து சிறு சிறு வியாபாரிகளை எல்லாம் லோலோ இன்னு நடு தெருவில் அலைய விட்ட சாபம் சும்மாவிடுமா. மக்கள் வருமானவரி கட்டவேண்டும். வங்கியில் சொந்த சொத்தை வீட்டை அடமானம் வைக்கக்கூட CIBILL .ஏன்னா ஒரு அதிகாரம், அப்படியென்றால் பெரிய பெரிய முதலாளிகளுக்கு CIBILL ஸ்கோர் I￰இல்லையா , ஏழை மக்களை ஒடித்து நொடித்து தான் பெரிய பெரிய வணிகநிறுவங்களுக்கு வங்கிகள் மக்கள் பணத்தை வாரி வாரி கொடுத்துஇருக்கிறது, வங்கிகள் CHEQUE BOUNCE ஆனால் CIBIL SCORE LOW ஓரு EMI ￰தவறினால் CIBILL SCORE LOW ￰இப்படி மக்களை CIBILL அடிமை ஆக்கி வைத்துஇருகிறது இந்த அரசு .KERALA FLOOD ,KAJA CYCLOON இங்க பட்ட மக்கள் இனி தலை எடுக்கவே முடியாது ஏன் என் எனில் கண்டிப்பாக அங்க பேங்க் DEFAULT இருக்கும் .அந்த மக்கள் கதி அதே கதிதான் புயல் முடிந்தது வெள்ளம் வடிந்தது ஆனால் மக்கள் துயரம் முடியாது ஏன் எனில் அதுதான் CIBILL SCORE மக்கள் கதி அதோ கதிதான் ஏன் எனில் நாம் CENTRAL GOVERMENT இன் CIBILL SCORE ( SLAVE )அடிமைகள் அடிமைகள். நம் பணம் எல்லாம் பெரிய பெரிய முதலாளிகளுக்கு போகும் மக்களாகிய நாம் கந்து வட்டி வாங்கி தொழில் செய்து நேர்மையாக வருமானவரி கட்டவேண்டும் .
    ICICI,HDFC,SBI போன்ற வங்கிகளின் அராஜகம் மிகவும் அதிகம், நம்மிடம்பணத்த யும் வாங்கிக்கொண்டு CIBIL இல் வைத்து இருப்பார்கள் . இதை பற்றி ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்கள்அப்பாவி மக்கள் எல்லாம் நடு தெருவுக்கு வரும் பொழுது தெரியும் இந்த CBILL ஸ்கோர் பற்றி .

    அரசாங்கத்தின் ஆட்சி முறை
    இந்த பிரதிபலிப்புதான் இந்த தேர்தல் முடிவுகள் .இதை யாராவது MODI அவர்களுக்கும் , நிதி மந்திரி அருண் ஜைட்லீக்கும் சொல்லுங்கள் , ஏன் RAGUL காந்தி கும் சொல்லுங்கள் , குடும்பத்தில் ஒருவர் பாதிக்க பட்டால் , அது அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த ஓட்டும் அவர்களுக்கு கிடைக்காது என்று SEBI , RBI இந்த விஷயத்தில் இவர்களின் நடவடிக்கை என்ன இவர்களின் தவறுகளினால் மக்களின் கோபமும் இளைஞர்கள் கோபமும் இந்த ஆட்ச்சியை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை RBI ,SEBI யும் புரிந்துகொண்டால் இந்த தேர்தலில் ஒரு நல்ல பிரதமரை நாம் தேர்ந்து எடுக்கலாம் .

  28. nanmaran tamil
    July 13, 2021 at 1:25 pm

    எதுவும் வாங்காமல் இருந்தால் நாம் நல்லா இருக்கலாம்…

  29. aravindhan vijayan
    July 13, 2021 at 1:25 pm

    Kadane venam

  30. thala Ajith
    July 13, 2021 at 1:25 pm

    All hospital health care loan irukku ji

  31. thala Ajith
    July 13, 2021 at 1:25 pm

    Health care loan irukku ji

  32. thala Ajith
    July 13, 2021 at 1:25 pm

    Cheques transfer pannna CIBIL score increase it

  33. S.chandru chandru
    July 13, 2021 at 1:25 pm

    ஆமா எங்க பணம் எத்தனை லட்சம் ஆனால் நாங்க பேங்குல போட்டு வச்சு இருக்கலாம் எங்க பணத்தை நாங்க எடுக்கிறதுக்கு அது வேணும் இது வேணும் அப்படின்னு சொல்லிடு பண்றீங்க 20 ஆயிரம்
    ரூபாய்க்கு மேல எடுத்தா பேங்க் மேனேஜர் கையெழுத்து வேணும் அப்படின்னு சொல்றீங்க. பேங்க்ல வீட்டுக் கடன் கேட்டு எத்தனை பேங்க் ஏறி இறங்கி இருக்கேன் தெரியுமா

  34. Srinivasan Perumal
    July 13, 2021 at 1:25 pm

    PRAMANIYA TV DEI
    BJP ADMK DMK PMK VSK GAGRASE KATRA NAAM TAMILAR 💓 SEEMAN ❤️
    EN KATTAMATRA H TV

  35. Raja R
    July 13, 2021 at 1:25 pm

    Score nalla vachurutha interest rate reduce panuga Da illa na full settlement Ku aprm refund ah koncham amount return panuga

  36. Mohammed Hidayathulla
    July 13, 2021 at 1:25 pm

    பேராசையின் காரணமாக இன்று நாம் நம் நிம்மதியை இழந்துவிட்டோம்

  37. Regunathan S
    July 13, 2021 at 1:25 pm

    Dear Team education loan eligible for this?

  38. Srinivasan Muthukrishnan
    July 13, 2021 at 1:25 pm

    Mallaya

  39. Midhun Saravanan
    July 13, 2021 at 1:25 pm

    😑

  40. Arunkumar R
    July 13, 2021 at 1:25 pm

    Education loan vangunah??? Cibill score varumah??

  41. jeeva.k 565
    July 13, 2021 at 1:25 pm

    Hey naan thaan first comment 😂😂 thanjs for details now i know fully🤔🤔🤔

  42. Babin R
    July 13, 2021 at 1:25 pm

    Good news